மட்/ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம்

நிறுவனர்கள்

இல்ல விளையாட்டு போட்டி

351298674_1193226388010730_5120167544484949836_n.jpg
IMG_20250303_080832.jpg

 

                                                                                                                                                                                   

 

 

தெய்வத்திரு. கிருஷ்ணப்பிள்ளை வேலுப்பிள்ளை மற்றும் முத்துலிங்கம் தங்கசாமி அவர்களுடன் காட்டுமாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாக சபை உறுப்பினர்களும் சேர்ந்து 1966 ஆம் ஆண்டு ஆடி மாதம் 3ம் திகதி பாடசாலை 30 மாணவர்களுடனும் ஒரு ஆசிரியருடனும் ஆரம்பிக்கப்பட்டது.